கேப்பாபிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, ஐ.நா மற்றும் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான இணையவழி கையெழுத்து போராட்டம் !!
ஸ்ரீலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பெறும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துக்கள் பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
http:// change.org மூலமான இணையவழி மனுப்புரட்சி."Land grabbing by Sri Lanka govt. forces - Save war battered Tamils in Kepapulavu" என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பினை அழுத்துவதன் மூலம் பறிக்கப்பட்ட தமது வாழ்விடங்களுக்காய் போராடும் கேப்பாபிலவு மக்களுக்கான மனுவினை உலகின் எப்பகுதியில் இருந்தும் பதிவுசெய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Kommentare:
Kommentar veröffentlichen