கேப்பாப்புலவு காணிப் பிரச்சனைக்கு மைத்திரியின் தீர்வு என்ன?

கேப்பாப்புலவு மக்கள் போராட்டக்காரர்களில் முதன்மையான ஐவர் மைத்திரியைச் சந்திக்க வெளிநாட்டிலிருக்கும் ஓர் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்கினறது என செய்திகள் வெளி வந்துள்ளது.

இலங்கையிலுள்ள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் இழுத்தடிப்பு மற்றும் அக்கறையீனத்தால் இவர்கள் தமது வேலையை தாமே செய்வதென திட்டவட்டமான முடிவில் உள்ளனர்
.
இவர்கள் தமது கோரிக்கையை வெற்றிகொண்டால் தமிழ் அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்படுவது உறுதியாகிவிடும்.
தமது சேவைக்கு இல்லாத அரசியல்வாதிகள் எதற்கு என்ற கோசம் பலமா ஒலிக்கின்றது.

இதங்கு ஐனாதிபதி செவி சார்த்தால் நிச்சயம் தமிழ் பகுதியில் ஐனாதிபதிக்கான ஆதரவு அலை பெருகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்குள் தமிழ் அரசியல்வாதிகள் யார் இந்த வெளிநாட்டு உதவி நிறுவனம் என்பதை புலனாய்வு செய்வதில் தமது வெளிநாட்டு கட்சி உளவாளிகளிற்கு புலநாய்வு செய்யுமாறு அறிவித்துள்ளது.

எது என்னவோ அடுத்த தேர்தலில் ஏதோ ஒரு புதுக்கட்சி ஆரம்பம் தவிற்க முடியாதது. இதில் ஊடகங்களின் போட்டி முன்னேற்றமும் பங்கு வகிக்கின்றது.
பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

0 Kommentare:

Kommentar veröffentlichen