ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்

இந்தமண் எங்களின் சொந்தமண் என்று
எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய்
ஆதியாய் அனாதியாய் எம்மினம்
கடலதை நாங்கள் வென்று
ஆழக்கடல் எங்கும் சோழமகராசன்
ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடு
என்றும் விண்வரும் மேகங்கள் பாடும் என
கல்லறைகள் விடைதிறந்து
கல்லறை மேனியர் கண்திறப்பார்கள்
இனிவரும் இனிவரும் காலங்கள் எமதே
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு
செல்ல நித்திய வாழ்வினில் நித்திரை
கொள்ளும் நீ செத்திடப்போவதில்லை
ஏன்என்றால் நீ நித்திய புன்னகைஅழகன்
உனது பாடலைக்கேட்டு ஏறுதுபார் கொடி
ஏறுது பார்--- ---

ஆக்கம் :மயிலையூ இந்திரன்

0 Kommentare:

Kommentar veröffentlichen