எம் தேசத்தின் விடிவெள்ளி
பாசம் கொட்டி வளர்த்த
பார்வதியம்மா உன்
பிள்ளையினை வாரியள்ளி
மண்வாசத்தை
மொழியோடு மீட்டெடுக்க
தாரை வார்த்த அம்மா
ஊரை மட்டும் இழக்கவில்லை
பெயரையும் இழக்கின்றோம்
நீ கொடுத்து வைத்த பிறவியம்மா
இந்தக் கொடுமைகளைக்
காணாமல் நீ கண்ணுறங்கு
கண்ணுறங்கு....
ஈழப் பிரியை
அருள் நிலா வாசன்
0 Kommentare:
Kommentar veröffentlichen