வவுனியாவில் நேற்று 19-02-2017 காலை முன்னால் போராளி ஒருவர் சடமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்வம் குறித்து மேலும் தெரிவிக்கையில்.
வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னால் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராச இளங்கோவன் (வயது 28)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும்.
இவர் விடுதலப்புலிகளின் முன்னால் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது சடலத்திற் அரகில் தூக்குக் கயிறுஒன்று காணப்படுகிறது ஆனாலும் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு இந்த கொலைக்கு சிங்கள இராணுவமே முழுக்காரணமென அறியப்படுகின்றது இந்த நிலையில் கூறித்த சம்பவத்தை சிங்கள பொலிசாரே விசாரணையை நடத்தி வருகின்றனர்.இன்னும் ஓர் சில தினங்களில் மரணத்துக்கு தொங்கிய கயிறே காரணமென முடித்து விடுவார்கள்.குறித்த விடையம் இன்று நேற்றல்ல சம்பந்தர் எதிர்க்கட்சி கதிரையில் எப்ப அமர்ந்தாரோ அன்றில் இருந்து இன்றுவரை இச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன
அன்று இனியவன் சாவகச்சேரியில் மர்ப மரணம் இன்று வவுனியாவில் நாளை எங்கையோ என்பது நல்லாட்சியை ஆதரித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..!!!

0 Kommentare:
Kommentar veröffentlichen