வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின்
இரண்டாம் நிகழ்வாக இல்லங்களுக்களுக்கிடையிலான பெண்கள் வலைப்பந்தாட்டம்.
வல்வை குச்சம் சைனிங்ஸ் விளையாட்டுக்கழக, வலைப்பந்தாட்ட மைதானத்தில் இன்று
இரவு மின்னொழியில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில் முதலாம் இடத்தை
வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக பெண்கள் அணியியும் இரண்டாம் இடத்தை வல்வை
ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக பெண்கள் அணியியும் மூன்றாம் இடத்தை
வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழக பெண்கள் அணியியும் வெற்றிகளை
தமதாக்கிக்கொண்டனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen