இன்னும் 7 நாள் தான் இருக்கிறது. இன்னும் 1,60,000 வாக்குகள் வேண்டும். பத்து லட்சம் வாக்கு இலக்கை எட்டுவதற்கு …
ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது.
ஆனாலும் இப்போது வரைக்கும் 8,46,200 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கிறது. இதை நினைத்து கண்டிப்பாக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். உலகத்தில் கிட்டதட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1கோடி பேராவது இணையதளம் பயன்படுத்துறோம் .ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இவ்வளவு போராட்டம்?
இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலட்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.
www.tgte-icc.org இந்த Linkஐ click செய்து உங்கள் பெயர், மற்றும் email ID கொடுத்து submit செய்யுங்கள். ஒரு முறை செய்து submit ஆகவில்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள், ஒன்றிற்கு மேல் email ID உங்களிடம் இருந்தால் மேலும் பல வாக்குகள் பதிவு செய்ய முடியும்.
அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள், இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான்.எனவே தயவு செய்து பகிருங்கள்.

0 Kommentare:
Kommentar veröffentlichen