ஈழமண்ணின் உலக சாதனை.இந்துக் கல்லூரி..!

உலகக் கிண்ணப் போட்டியில் பங்கு பற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் புதல்விகளை வலயக் கல்விப் பணிப்பாளர் ,அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் புகையிரத நிலையத்தில் வைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்
இவர்கள் எதிர்வரும்18-23திகதிகளில் பங்களாதேஸ் டாக்கா நகரில் பங்கு பற்ற உள்ளனர் 56நாடுகள் கலந்து கொள்ள உள்ளன இது கிளிநொச்சி ஈழமண்ணின் உலக சாதனை.
அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம் உறவுகளே.

0 Kommentare:

Kommentar veröffentlichen