கோப்பாபுலவு மக்களின் போராட்டமானது ஒரு கிராமத்தவர்கள் தங்கள் கிராமத்தை மீட்க நடத்தும் போராட்டமாக கருதி அவர்களை கண்டுகொள்லாமல் இருப்பது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். கோப்பாபுலவு மக்களின் போராட்டமானது ஒட்டுமொத்த இராணுவ ஆக்கிரமிப்பின் திறவுகோலாகும். இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரவு வழங்கவேண்டும்.
சல்லிக்கட்டு போராட்டம் என்பது எவ்வளவு தமிழர்களின் பாரம்பரிய மீட்சிக்கானது என்று அதனை தமிழகத்தில் மட்டுமல்ல உலக நாடுகள் பூராகவும் உள்ள தமிழர்கள் வீறுகொண்டு எழுந்தார்களோ, அதேபோல் எமது மண்ணில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களையும் விடுவிக்க இளைஞர் சமூகம் வீறுகொண்டு எழவேண்டும்.
சல்லிக்கட்டை மீட்க முகப்புப்புத்தகங்களினுடாக கூடிய கூட்டம், தமிழர் வாழ்விடங்களை மீட்கக்கூடாதது ஏன்?
தமிழர் போராட்டங்களின் அச்சாணியாக திகழ்த பல்கலை கழக மாணவர்கள் எங்கே?
தமிழ் தேசியம் பேசும் இணக்க அரசியல்வாதிகள் எங்கே?
மாவீரர் தின நிகழ்வில் விளக்கேற்றி தனக்கு தானே தேசியத்தலைவர் என பட்டம் சூட்டி அகமகிழும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?
பூலோக அரசியல் ஆலோசகர்கள் எங்கே?
எதிர் கட்சி தலைவர் எங்கே?
பிரதமகொருடாக்கள் எங்கே?
ஒட்டுக்குளுக்கள் எங்கே?
நிட்சயம் உங்களை நம்பி நாம் அல்ல. எமது இளைஞர்கள் தன்னெழுச்சியோடு மக்கள் போராட்டத்தில் இணைவார்கள். அதற்கு சமூகத்தளங்களை பயன்படுத்துவார்கள்.
கோப்பாபுலவு மக்களின் நி ல ஆக்கிரமிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த இராணுவ அக்கிரமிப்பு அகலும் நாளை இளைஞர்கள் உருவாக்குவார்கள்.
(உணர்வுள்ள தமிழர்கள்)

0 Kommentare:
Kommentar veröffentlichen