வாகன விபத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபச் சாவு!

நவீன ஓடுபாதை அமைப்பின்பின் கட்டுப்பாடற்ற வாகன வேகத்தால் இலங்கையில் நாளாந்தம்  தமிழர்கள் உயிர் இழந்து வருகின்றனர்,

 அந்தவகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் உடல் நசுங்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்றுள்ளது  என்பது மிக மனவருத்தமான செய்தி :

0 Kommentare:

Kommentar veröffentlichen