அந்தக்காலத்தை அனைத்து தமிழீழ உறவுகளும் எதிர்பார்த்து வரவேற்று நிற்கின்றனர்,
சுதந்திரம் அடையப்போகின்றது தமிழீழம் சுதந்திரம் அடைந்தபின் சிறப்புற பலவழிகளுடன் தமிழீழ உறவுகள் உலகெல்லாம் காத்து நிற்கின்றனர்,
தமிழீழம் என்ற உயிர் மூச்சில்வாழும் எம் இனம் தங்கள் முயற்சியில் சானைத்தலைவன் நினைப்பில் இருக்கும் அவர்கள் நினைப்பு நிச்சம் விடிவை ஏற்படுத்தும் காலம் விரைகின்றது விழித்து எழுவோம் எம்தாய்மண்ணுக்காக:
0 Kommentare:
Kommentar veröffentlichen