ஈழமக்களை ஏமாற்றும் அரசியல் தலைமைகள்...

மக்களின் போராட்டத்திற்கு போய் தீர்வு பெற்றுக்கொடுக்கமுடியவில்லை ஆனால் சிங்களவனின் மாளிகைக்கு சென்று மதுக்கோப்பை ஏந்த முடியும்.

ஓட்டுப்போட்ட மக்கள் நடுத்தெருவின் உண்ண உணவின்றி 13 வது நாளாக குளிர்,வெயில்,மழை பாராது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை போராடிவருகின்றனர்.

எமது மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை காரணம் நேரம் இல்லையாம்.

ஆனால் சிங்களவனின் மாளிகைக்கு சென்று சந்திரிக்காவோடு மதுக்கின்னம் ஏந்த நேரம் இருக்கின்றது.

இவர்கள் எல்லோம் மக்களின் பிரதிநிதி என்று சொல்ல வெட்கமே இல்லையா..????

தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரைக் கலைத்துவிட்டு சிங்கள கூட்டமைப்பு என்று பெயர் வையுங்கள் அது தான் உங்களின் செயலுக்கு பொருந்தும்.

இவர்கள் இவ்வளவு செய்தும் இவர்களை தலையில் வைத்துக்கொண்டாடும் ஈனர்களை என்னவென்று சொல்வது...???

0 Kommentare:

Kommentar veröffentlichen