(60வது) பிறந்தநாள்வாழ்த்து முத்தையா மோகனரஞ்சன்20.02.17

ஜெர்மனி கும்மர்ஸ்பாக்கில் வாழ்ந்துவரும்  திரு.முத்தையா மோகனரஞ்சன் அவர்களது இன்று தனது 60வது அவையை  கொண்டாடும் இவ ரை உற்றார் உறவுகள் நண்பர்கள்  வாழ்த்தி நிற்கும் நல்வேளை இவர்கள் இன்புற்றுவாழ்வுதனில் இனிதே இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டும் சிறப்புற பிறந்தநாள்கண்டு இனிதேவாழ்க எனவாழ்துவோம்

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வையகத்தார் போற்ற
வளங்கள் நிறைந்து
வாழ்க, வாழ்க, வாழ்க, பல்லாண்டு வளம்கொண்டு,


 திரு.முத்தையா மோகனரஞ்சன் 60வது அவையை  முன்னிட்டு அளவையூர் லமபோவின் வாழ்த்து கீழ் இணைப்பு


அன்று முதல் இன்றுவரை அன்பால் நிலைநிறுத்தி
நன்றாக நட்பினுள்ளே நாடிநின்ற நாட்கள் பல
கன்று போல் நாங்களுளக் காதலிலே
ஊன்றி நின்று ஊரைவிட்டு அகன்றாலும்
தோன்றிய மனத்தகத்தே தேக்கிய அன்பாலே
அன்றில் பறவை போல்
ஆதரவு தந்தவரே
குன்றுதோறாடுகின்ற குமரனின் கோவிலிலே
ஊன்றிய பக்தியுடன் திருப்பணியும் ஆற்றுகின்ற
இன்றிலா இனியவர் முத்தையா
தோன்றலில் மிளிரும்
மோகனரஞ்சனாம் மொழிந்திட உதித்த உத்தமர் றஞ்சன்
சான்றோன் தமக்கு சேர்க்கும் அகவையா மறுபது
தோன்றிய பெருவிழா
துளிர்வினால் மகிழ்ந்தேன்
ஆன்றோர் வாழ்த்த அயலவர் போற்ற அடியவன் நானும்
ஒன்றிய அன்பால் இணைந்து வாழ்த்துவேன்.

0 Kommentare:

Kommentar veröffentlichen