6 வது நாளாக தொடரும் புதுக்குடியிருப்பு மக்களின் உண்ணாவிரத போராட்டம் - முடிவு எப்போது ?
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 6 வது நாளாகவும் தொடர்கின்றது.
கேப்பாப்பிலவு மக்களைப் போன்றே, புதுக்குடியிருப்பு காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டம், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.
தமது சொந்த காணியை மீட்பதற்கான, முல்லைத்தீவு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 6 வது நாளாகவும் தொடர்கின்றது.
புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களின் நிலை..

0 Kommentare:
Kommentar veröffentlichen