13-வது நாளாக தொடரும் தமிழீழமக்களின் போராட்டம்... 12-02-2017

எமது சொந்தக் காணிகளைவிட்டு இராணுவங்களை வெளியேறவேண்டும் என்ற கொள்கையோடு தொடர்ந்து போராடும் கோப்பாபுலவு மக்கள்..

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை போராட்ட களத்தில்.சாப்பிடுவதற்கு ஒரு துண்டு ரொட்டியும்,குடிப்பதற்கு தேனீரும்
இவ்வாறன நிலைமையிலேயே போராட்டம் தொடர்கின்றது.

எமது மக்களின் போராட்டம் வெல்ல வேண்டும் இது ஒரு கிராமத்தின் போராட்டம் அல்ல எமது மண்ணின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டமே.

உறவுகள் அனைவரும் எமது மக்களுக்கு ஆதரவுதருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

0 Kommentare:

Kommentar veröffentlichen