இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen