22..03.2017. இன்றைய நாளில் தமிழீழ தாயக மண் காத்த மாவீரர்கள்

22..03.2017. இன்றைய நாளில் தமிழீழ தாயக மண் விடுதலைக்காய் போராடி வீரச்சாவை அணைத்துக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்》》》》}
லெப்டினன்ட்
ராதா
சிலம்பு பரமேஸ்வரி
பட்டிகுடியிருப்பு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 22.03.2001
மேஜர்
அமுதன்
ஆறுமுகம் ஜெயச்சந்திரன்
ஈச்சந்தீவு, நாவட்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.2000
லெப்டினன்ட்
விஜயகார்த்திக்
பாக்கியராஜ் விஜயராஜ்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.2000
லெப்டினன்ட்
முரளி
வீரபத்திரன் பத்மநாதன்
பனிச்சங்கேணி, கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1999
கப்டன்
நிலவன்
இரத்தினம் சசிக்குமார்
10ம் கட்டை, ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1999
மேஜர்
தேவநேசன்
ஆனந்தம் கேசவன்
தோட்டக்காடு, எழுத்தூர், மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட்
திவாகரன்
ஜோசப் பிரதீபராஜ்
மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 22.03.1999
லெப்டினன்ட்
நிரோ
இராசன் திருவேணி
கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட்
கீரன்
மார்க்கண்டு புவனேந்திரன்
சின்னவத்தை, வைக்கலை, அம்பாறை
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட்
கயல்விழியன்
குருநாதபிள்ளை விஜயகுமார்
கும்புறுமூலை, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1999
வீரவேங்கை
ஜீவகாந்
விஸ்வரத்தினம் இராசன்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 22.03.1999
2ம் லெப்டினன்ட்
யோகரட்ணம்
கணபதிப்பிளளை சிறிகாந்தன்
கொத்தியாபுலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1998
கப்டன்
துவாரகன்
இரட்ணசிங்கம் சுரேஸ்
கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1998
லெப்டினன்ட்
சிந்துஜன்
செல்வராஜா ஜெயராஜ்
பலாலி கிழக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1998
2ம் லெப்டினன்ட்
அன்புக்கினியவன்
இராசதுரை இராசரத்தினம்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1997
லெப்டினன்ட்
இசையமுதன்
பூபதி வலன்ரைன்
இளவாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1997
துணைப்படை லெப்டினன்ட்
சுப்பிரமணியம்
இராமையா சுப்பிரமணியம்
மருதோடை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.03.1994
துணைப்படை 2ம் லெப்டினன்ட்
செல்வராசா
ஆறுமுகம் செல்வராசா
ஹற்றன், சிறிலங்கா
வீரச்சாவு: 22.03.1994
கப்டன்
பரஞ்சோதி
சிவபாதசுந்தரம் அனுசீலன்
5-ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1992
வீரவேங்கை
பிரதாப்
அருணாசலம் மோகன்
குளத்தடி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
கப்டன்
பாஸ்கர்
செபமாலை ரவிந்திரன்
பள்ளக்கோட்டை, நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
சுகந்தன்
இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகெந்திரன்
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
டெனிக்
சுந்தர் குகதாசன்
மிருசுவில் வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
சுரேந்தர்
பொன்னுப்பிள்ளை பாலதாஸ்
பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
பரணி
செல்லத்துரை தவராசா
கெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
றொபேட்
குலநாதன் குலதேவன்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
சங்கர்
செல்லக்குட்டி ரவிசங்கர்
குமுழமுனை, மணலாறு
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட்
பஸ்ரி
பிரான்சிஸ் ஜேசுதாசன்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
கோணேஸ்
சின்னத்தம்பி அன்னலிங்கம்
ஆவரங்கால்மேற்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
உசான்
தேவநாயகம் ஜோன்சன் பெனடிக்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
சூரியகுமார்
கனகராசா லிங்கேஸ்வரன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
மது
இமானுவேல் சுரேஸ்
மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
ஜெய்லான்
இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன்
கிளாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
ராஜீ
செல்லத்துரை சிவநாதன்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
பப்பா
இராசலிங்கம் பத்மலிங்கம்
மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
பரமசிவம்
கிருஸ்ணகோபால் வசந்தகுமார்
மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
பாலசுந்தரம்
முத்துப்பிள்ளை சிவலிங்கம்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
சேகரன்
தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
சந்திரகாந்
காளியப்பு ராஜி
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
இரத்தினம்
அந்தோனிப்பிள்ளை மரியநாயகம்
முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
ஜெரோமி
நடராசா சகாயராஜா
சிறுநாவற்குளம், மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
மதனன்
முருகேசு கமலகாசன்
கச்சாய் வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
கலாதரன்
விநாயகமூர்த்தி சிவனேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
ராவ்
தோமஸ் பத்திநாதன்
கற்பிட்டி, புத்தளம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
உத்தமன்
பழனியாண்டி வேலு
தலவாக்கொல்லை
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
மணிமுடி
பாலசிங்கம் சிறிதரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
பீற்றர்
தெய்வேந்திரன் தவராசா
அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
வீரவேங்கை
கலைச்செல்வன்
துரைசிங்கம் மணிவண்ணன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.03.1991
லெப்டினன்ட்
சாந்தன்
சின்னத்துரை சிவலிங்கம்
1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1990
வீரவேங்கை
விசைவீரன் (மந்திரி)
அருளையா அருணேஸ்வரன்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1990
2ம் லெப்டினன்ட்
கிர்மானி
ஏகாம்பரம் உதயகுமார்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1989
கப்டன்
கைலன் (கேதீஸ்)
கதிர்வேலு முத்துராசா
இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 22.03.1989
கப்டன்
சத்தியன்
ஞானமுத்து சிவானந்தராசா
தாண்டியடி, திருக்கோவில், அம்பாறை.
வீரச்சாவு: 22.03.1989
2ம் லெப்டினன்ட்
மேகன்
சீனித்தம்பி தயானந்தன்
கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.03.1989
லெப்டினன்ட்
துர்க்கா
கமலாதேவி சச்சிதானந்தன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 22.03.1988
லெப்டினன்ட்
முஸ்தபா (சந்திரன்)
சிங்கராயர் மரியதாஸ்
கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1988
வீரவேங்கை
றொபின்
கந்தையா நாகரத்தினம்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1987
லெப்டினன்ட்
சஞ்சீவி (மீசை)
செல்லப்பா கெங்காதரன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை
வினோத்
ஆறுமுகம் வீரசிங்கம்
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை
வசந்தன்
இராமையா யோகராசா
கோணாவில், கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.03.1987
வீரவேங்கை
சிந்து
தம்பிராசா லோகநாதன்
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை
பரணி
சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன்
அமிர்தகழி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை
சீலன்
ஆறுமுகம் வேதாரணியம்
முகத்தான்குளம், செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 22.03.1985
வீரவேங்கை
சஞ்சீவி
தங்கராசா நடராசா
கலகங்குளம், செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 22.03.1985
《《《《மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!<br>�வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!<br>�விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!<br>�இழிவாக வாழோம்! தமிழீழப்போரில்<br>�இனி மேலும் ஓயோம்.&gt;&gt;புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Kommentare:

Kommentar veröffentlichen