முல்லை வட்டுவாகலிற்கு அண்மையாக 32 ஏக்கர் நிலம் ” தேசிய விளையாட்டு கட்டட்ட்தொகுதி” அமைத்தல் எனும் பெயரில் ” சுத்திகரிக்கப்படுகிறது”.

முல்லை வட்டுவாகலிற்கு அண்மையாக 32 ஏக்கர் நிலம் ” தேசிய விளையாட்டு கட்டட்ட்தொகுதி” அமைத்தல் எனும் பெயரில்
” சுத்திகரிக்கப்படுகிறது”.

இனப்படுகொலை உச்சம் பெற்ற அந்த நிலப்பகுதியில் விசேடமாக விளையாட்டு க்ட்டத்தொகுதியை அமைப்பதன் நோக்கம் என்ன??

தடயங்களை அழித்தலும் நிரந்தரமாகவே அப்பகுதியை தடயம் எடுக்கும் முயற்சிக்ளை நிறுத்தலுமா????
(
கால அவகாசம் எதற்கு பயன்படப்போகிறது என்பதற்கு இது சிறு உதாரணம்!)

அதற்கு அப்பால், இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் விளையாட்டு கட்டடத்தொகுதி அமைக்க திட்டம் போட்டது யார்?
இதை தடுத்து வேறு இடத்தில் அமைக்க முடியாதா??

தாயகத்தில் இருக்கும் அரசியல் தலைமைகள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இதற்காய் ஒன்றிணைய வேண்டும்

0 Kommentare:

Kommentar veröffentlichen