மரண அறிவித்தல் திரு தவராஜன் கணேசன்

துயர் பகிர்வு அறிவித்தல்

திரு தவராஜன் கணேசன்

மண்ணில் : 28 மார்ச் 1954 — விண்ணில் : 20 மார்ச் 2017
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவராஜன் கணேசன் அவர்கள் 20-03-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலராஜன்(கனடா), ஜெயராஜன்(கனடா), ரஜனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Radica, சாந்தி, சிவம், சேகர், கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாசுகி, கிருஷ்ணா, சோபனா, கங்காசுதன், திலக்சி, தரணிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Robyn, கிருஷான், காலஞ்சென்ற தருஷான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிருஷ்ணா, சச்சின், நிஷானி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:     வெள்ளிக்கிழமை 24/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:     Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:     சனிக்கிழமை 25/03/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:     Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:     சனிக்கிழமை 25/03/2017, 11:00 மு.ப
முகவரி:     St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
மஞ்சுளா — கனடா
செல்லிடப்பேசி:     +14162921456
ஜெயராஜன் — கனடா
செல்லிடப்பேசி:     +16472728835
சேகர் — இலங்கை
தொலைபேசி:     +94212224626

0 Kommentare:

Kommentar veröffentlichen