• Home
  • News
  • Lifestyle
  • Fashion
  • Nature
  • Health
  • Travel

EllATAMILAN

அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா- சிறிலங்கா இணக்கம்

Unknown 14:55 No Comments
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் இணங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மார்ச் 19ஆம் நாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர், மறுநாள் மார்ச் 20ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு பொருளாதார, விவசாய, விஞ்ஞான, கைத்தொழில் மற்றும் பாதகாப்புத் துறை சார்ந்த உதவிகளை சீனா வழங்கி வருவதற்கு சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீனாவுக்கு சிறிலங்கா அளித்து வரும் ஆதரவுக்கு, குறிப்பாக, சீனாவின் நலன்கள் சார்ந்த விடயங்களில் அளித்து வரும் ஆதரவுக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் நன்றிதெரிவித்தார்.

21 ஆம் நூற்றாண்டு பட்டுப் பாதைத் திட்டத்தில் சிறிலங்கா முக்கியமான ஒரு நாடு என்றும், இரண்டு நாடுகள் மற்றும் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான அபிவிருத்தியில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையில் உறவுகளை ஊக்குவிப்பதற்கும், உயர்மட்டத் தொடர்புகளை பேணுவதற்கும், இராணுவ உறவுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, இராணுவ உதவிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று சீனாவிடம் சிறிலங்கா கோரியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
போருக்குப் பி்ந்திய தேவைகளை ஈடு செய்யும் வகையில், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிக்க சீனாவின் உதவியை சிறிலங்கா அதிபர் கோரியுள்ளார்.

இதற்கு பாதுகாப்பு துறையில் நிபந்தனையற்ற ஆதரைவை தமது நாடு வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
— Share It —
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pin It
Unknown

Unknown

No related post available
Neuerer Post Älterer Post Startseite

0 Kommentare:

Kommentar veröffentlichen

stslivetv.stsstudio.com

tamilmtvlive

http://www.anaicoddai.com/

siruppiddy

eelattamilan

Merken

பிரபலியமான பதிவுகள்

  • இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா?
    கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
  • சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்
    வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் ...
  • இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி
    இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை ...
  • தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்
    தமிழினப் படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கை கைவிடக்கோரி மனு ஒன்று ...
  • யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது —
    யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார ...
  • மறக்கத்தகுமோ 17.02.2017 லெப் கேணல் தவா/தவம்
    " நிதர்சனம்" பிரிவின் மகளிர் பகுதியில் ஒரு படப்பிடிப்பு கலையகம். புலிகளின்குரல் அறிவிப்பாளர் திருமாறன் மற்றும் பலருடன் நானும் ...
  • மரண அறிவித்தல் திரு லிறூஷன் மரியராசா
    திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017 யாழ். இளவாலை சிறுவிளானைப் ...
  • பொட்டு அம்மான் லண்டனில் உள்ளார். அதிர்ச்சியில் சிங்கள மக்கள்!!!
    நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட ...
  • ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்
    இந்தமண் எங்களின் சொந்தமண் என்று எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய் ஆதியாய் அனாதியாய் எம்மினம் கடலதை நாங்கள் வென்று ஆழக்கடல் எங்கும் ...
  • மரண அறிவித்தல் செல்வி நித்திலா ஜெகதீசன்
    செல்வி நித்திலா ஜெகதீசன் இறப்பு : 5 ஏப்ரல் 2017 கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் ...

Blog Archive

  • ▼  2017 (604)
    • ►  Juni (1)
    • ►  April (9)
    • ▼  März (363)
      • மரண அறிவித்தல் திரு தனஞ்சயன் தர்மராஜா
      • செல்வாவின் பிறந்த நாள்வாழ்த்து(29.03.17
      • தமிழ்ச் செல்வனையும் சந்தித்தேன்! இலங்கை அமைச்சரை வ...
      • சிங்களவர் என்றால் குற்றமில்லை; தமிழர் என்றால் குற்...
      • மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி சண்முகம்
      • மரண அறிவித்தல் திரு பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பர...
      • கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்...
      • ஐந்தாவது நாளாக தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்...
      • யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வ...
      • #தேசியத்தலைவரை உயிராக நேசிக்கும் தமிழகமக்கள்...
      • மரண அறிவித்தல் கந்தசாமி ராசமணி
      • பிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன் (25.0...
      • மக்களின் நிலங்களை விரைவில் விடுவியுங்கள் ஆனந்தன் எ...
      • யாழ்ப்பாணத்தில் உயிர்வரை இனித்தாய் கலைஞர்கள் நடத்த...
      • கவிஞர் புதுவை இரத்தினதுரை !கவிதை ஜெசுதா யோ
      • சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள...
      • சசிகலா லோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 26.03.2017
      • நமக்கு தெரியாமல் தமிழர்கள் அதிகம் வாழும் தீவு
      • பாடகி அபிராமி -கெங்காதரன் பிறந்தநாள் வாழ்த்து 26.3...
      • இலங்கையில் புதிய புரட்சி! முதலாவது ஸ்மார்ட் பேருந்...
      • துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி அறிக்கை யாழ்.ந...
      • முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போர்
      • சம்பந்தனுக்கு 2 கோடியே 15 இலட்சம் : மொத்தமாக 7 ஆயி...
      •  ‘கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியே...
      • புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது பொறியியலாளர்கள் இங்...
      • ஈழ மக்கள் போராட்டம் தோற்க்கவில்லை….
      • கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்...
      • மறக்குமா மனதில் பங்குனி 24 ..? விதை பாமினி
      • 10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின்...
      • மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் கடவுள் கட்டாயம் த...
      •  ‘இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்’
      • முல்லை வட்டுவாகலிற்கு அண்மையாக 32 ஏக்கர் நிலம் ” த...
      • சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்!!
      • மரண அறிவித்தல் திரு நல்லதம்பி சீவரத்தினம்
      • தைராய்டு பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட அற...
      • பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை? – புதுவை இரத்...
      • போர்க்குற்ற விசாரணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்...
      • உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்...
      • சர்வசேத்திற்கு அடிபணியப்போவதில்லை : நீதி அமைச்சர் ...
      • தொழில் முன்னேற்றத்தின்போது சமூக, கலாசார விழுமியங்க...
      • ரஜினிகாந்தின் யாழ்ப்பாணம் வருகை அவசியமற்றது…!
      • தேசிய தலைவர் உயிருடன் 7ஆண்டு கழித்து மைத்திரி உளரி...
      • பிக்குவின் காலில் விழும் கனடா தமிழர்கள்-ராஜதந்திரத...
      • 551 பேரை கோட்டபாஜவே கொன்றார்:மனோ அதிரடி சாட்சியம்(...
      • தலைவன் பிரபாகரனை ஒருமுறை கூட காணவில்லையே! எம்மை ஏம...
      • அவதானம்! ஐ போனை சார்ஜ் செய்த நபர் மின்சாரம் தாக்கி...
      • நீங்கள் ஒரு இலங்கையர் என்றால்..! கண்டிப்பாக இதை அற...
      • லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளத்தை வெளியிட்ட...
      • போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க ...
      • கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்!! உடன் பகிரவ...
      • கனடாவில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது வேலையினை ...
      • தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!
      • லண்டன் தாக்குதல் எதிரொலி: 500 அகதிகளுக்கு புகலிடம்...
      • உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தமிழன்!
      • ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவரா? பிரித்தானியா நிரந்தர வ...
      • சுவிற்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவ...
      • மரண அறிவித்தல் செல்வன் இரவிச்சந்திரா ஆகாஷ்
      • சிறையிலேயே மரணமா? வாழ்வை முடித்துக் கொள்ள விமல் எ...
      • மரண அறிவித்தல் திரு தவராஜன் கணேசன்
      • சம்பந்தர் அய்யாவின் வரலாற்றுப் பெருமை?
      • விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் வீதிகளில் அலைய வே...
      • ஐ.நா மனித உரிமை பேரவையில் கஜேந்திரகுமார்
      • குறுகிய காலத்திற்குள் அனைத்தையும் நிறைவேற்றுங்கள்!...
      • வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தினார் ஐ.நா மனித உர...
      • ஜெனிவாவில் இலங்கைப் பிரதிநிதிகளை கடும் தொனியில் எச...
      • வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம...
      • இலங்கை அரசுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் கடும் கண்...
      • சிறுத்தை புலியிடம் இருந்து 3 வயது மகனை பாய்ந்து கா...
      • அண்ணையோடு இருக்கையில் நாங்கள் காயப்பட்டு இருந்தாலு...
      • லண்டன் தாக்குதல்: 7 பேர் கைது; 6 வீடுகளில் சோதனை; ...
      • ஈழத்தில்_தொடரும் பட்டதாரிகளின் போராட்டம் கரம் கொடு...
      • திருமதி புனிதா யோகேஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து...
      • முல்லைத்தீவு மக்களை குறிவைக்கும் மர்மக்குழு!
      • 30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மர...
      • தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ண...
      • பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்
      • மட்டுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர...
      • யாழ் மானிப்பாயில் விபத்து!! பெண் ஒருவர் உயிரிழப்பு...
      • ஜெனிவாவில் மௌனம் காத்தது இந்தியா
      • எமது போராட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை எமது ந...
      • திருமுருகன் காந்தி – ஐ நா மனிதவுரிமை சபையின் 34 வத...
      • அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்பட...
      • நான் கட்டியிருப்பது பிரபாகரனின் மணிக்கூடு! ஜெனிவாவ...
      • தற்கொடை
      • “என் திருமணத்துக்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வர வே...
      • நம்பியவர்கள் துரோகம் இழைத்தால் நம்பிக்கையால் என்ன ...
      • பிறந்தநாள் வாழ்த்து செல்வமலர் பரராஐசிங்கம் 22.03.17
      • சிங்களபயங்கரவாதஅரசிற்கு கால அவகாசம் வழங்காதே எங்க...
      • பிறந்தநாள் வாழ்த்து மகிழினி 22.03.17
      • நடிகர் குணபாலன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 2...
      • ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவு : விரை...
      • காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்: தாய் ஒர...
      • சற்று முன்: அமெரிக்க ஆட்சி கலைக்கப்படலாம்: டொனால் ...
      • பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2017)
      • கோத்தபாய தலைமையில் மரணப்படை..!
      • சனல்-4 ஆவணப்படத்தை திரையிட்டவர் மீதான நடவடிக்கையை ...
      • வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது த...
      • தீர்வின்றித் தொடரும் கேப்பாபுலவு போராட்டம்
      • தமிழர்ளுக்கு தீர்வு சர்வதேச விசாரணையேதான் ..! ஐ.நா...
      • 22..03.2017. இன்றைய நாளில் தமிழீழ தாயக மண் காத்த ம...
    • ►  Februar (231)

EllATAMILAN

About Us

EllATAMILAN

Vanice is modern magazine blogger template which focuses on lifestyle news, health, and entertainment.

Powered by Blogger.

Ads Top வரவு

Random Posts

Image Post

https://www.facebook.com/sts.tudio.1

Video of Day

News

International

Design

Shooting

Racing

Bottom

Advertisement

sts

About me

Über mich

Unknown
Mein Profil vollständig anzeigen

Kontaktformular

Name

E-Mail *

Nachricht *

Banner1

Banner1

Gagdet

Video of Day

Join Us

Pages

  • Startseite

Seiten

  • amu

Advertisement

Circle Gallery

‹
›

Popular Posts

  • இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா?
    கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
  • சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்
    வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் ...
  • இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி
    இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை ...
  • தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்
    தமிழினப் படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கை கைவிடக்கோரி மனு ஒன்று ...
  • யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது —
    யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார ...
  • மறக்கத்தகுமோ 17.02.2017 லெப் கேணல் தவா/தவம்
    " நிதர்சனம்" பிரிவின் மகளிர் பகுதியில் ஒரு படப்பிடிப்பு கலையகம். புலிகளின்குரல் அறிவிப்பாளர் திருமாறன் மற்றும் பலருடன் நானும் ...
  • மரண அறிவித்தல் திரு லிறூஷன் மரியராசா
    திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017 யாழ். இளவாலை சிறுவிளானைப் ...
  • பொட்டு அம்மான் லண்டனில் உள்ளார். அதிர்ச்சியில் சிங்கள மக்கள்!!!
    நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட ...
  • ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்
    இந்தமண் எங்களின் சொந்தமண் என்று எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய் ஆதியாய் அனாதியாய் எம்மினம் கடலதை நாங்கள் வென்று ஆழக்கடல் எங்கும் ...
  • மரண அறிவித்தல் செல்வி நித்திலா ஜெகதீசன்
    செல்வி நித்திலா ஜெகதீசன் இறப்பு : 5 ஏப்ரல் 2017 கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் ...

Popular Posts

  • இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா?
    கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
  • சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்
    வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் ...
  • இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி
    இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை ...
  • தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்
    தமிழினப் படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கை கைவிடக்கோரி மனு ஒன்று ...
  • யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது —
    யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார ...
  • மறக்கத்தகுமோ 17.02.2017 லெப் கேணல் தவா/தவம்
    " நிதர்சனம்" பிரிவின் மகளிர் பகுதியில் ஒரு படப்பிடிப்பு கலையகம். புலிகளின்குரல் அறிவிப்பாளர் திருமாறன் மற்றும் பலருடன் நானும் ...
  • மரண அறிவித்தல் திரு லிறூஷன் மரியராசா
    திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017 யாழ். இளவாலை சிறுவிளானைப் ...
  • பொட்டு அம்மான் லண்டனில் உள்ளார். அதிர்ச்சியில் சிங்கள மக்கள்!!!
    நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட ...
  • ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்
    இந்தமண் எங்களின் சொந்தமண் என்று எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய் ஆதியாய் அனாதியாய் எம்மினம் கடலதை நாங்கள் வென்று ஆழக்கடல் எங்கும் ...
  • மரண அறிவித்தல் செல்வி நித்திலா ஜெகதீசன்
    செல்வி நித்திலா ஜெகதீசன் இறப்பு : 5 ஏப்ரல் 2017 கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் ...

Popular Posts

  • இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா?
    கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
  • சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்
    வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் ...
  • இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி
    இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை ...
  • தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்
    தமிழினப் படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கை கைவிடக்கோரி மனு ஒன்று ...
  • யுத்த பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது —
    யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார ...
  • மறக்கத்தகுமோ 17.02.2017 லெப் கேணல் தவா/தவம்
    " நிதர்சனம்" பிரிவின் மகளிர் பகுதியில் ஒரு படப்பிடிப்பு கலையகம். புலிகளின்குரல் அறிவிப்பாளர் திருமாறன் மற்றும் பலருடன் நானும் ...
  • மரண அறிவித்தல் திரு லிறூஷன் மரியராசா
    திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017 யாழ். இளவாலை சிறுவிளானைப் ...
  • பொட்டு அம்மான் லண்டனில் உள்ளார். அதிர்ச்சியில் சிங்கள மக்கள்!!!
    நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட ...
  • ஆழக்கடல் எங்கும் சோழமகராசன் ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடுமா...?கவிதை மயிலையூ இந்திரன்
    இந்தமண் எங்களின் சொந்தமண் என்று எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய் ஆதியாய் அனாதியாய் எம்மினம் கடலதை நாங்கள் வென்று ஆழக்கடல் எங்கும் ...
  • மரண அறிவித்தல் செல்வி நித்திலா ஜெகதீசன்
    செல்வி நித்திலா ஜெகதீசன் இறப்பு : 5 ஏப்ரல் 2017 கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் ...

Newsletter

Subscribe Our Newsletter

Enter your email address below to subscribe to our newsletter.

Copyright © 2015 EllATAMILAN | Blogger Templates Designed by VeeThemes.com
  • Home
  • Contact
  • About
  • Top ↑