தைராய்டு பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட அற்புதமான ஜூஸ்!



எனவே இந்த ஹைப்போ தைராய்டின் தீவிரத்தை குறைத்து, அதிலிருந்து உடனடியான விடுபட அற்புதமான பானம் இதோ!
தேவையான பொருட்கள்

    கேரட் - 1

    பீட்ரூட் - 1

    அன்னாசி - 1

    ஆப்பிள் - 1

    செலரி - 2 கொத்து

செய்முறை

கேரட், பீட்ரூட், அன்னாசி, ஆப்பிள் மற்றும் செலரி ஆகிய அனைத்து பொருட்களையும் நன்றாக ஜூஸ் பதத்தில் அரைத்தால், பானம் தயார்.

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நன்மைகள்

    கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன், தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் ஏராளமாக உள்ளது. எனவே இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.

    அன்னாசியில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. எனவே இது தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கிறது.

    ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இது உடலை சுத்தம் செய்வதோடு, தைராய்டு ஹார்மோன்களை சீராக்குகிறது.

    செலரி கீரையானது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
சோர்வு, உடல் பருமன், மனநிலையில் மாற்றங்கள் அல்லது பலவீனமான தசை போன்ற குறைபாடுகள் தொடர்ச்சியாக இருந்தால், அது ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளாகும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen