மரண அறிவித்தல் செல்வன் இரவிச்சந்திரா ஆகாஷ்

செல்வன் இரவிச்சந்திரா ஆகாஷ்
மலர்வு : 12 ஓகஸ்ட் 1999 — உதிர்வு : 21 மார்ச் 2017
   

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Bergheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரா ஆகாஷ் அவர்கள் 21-03-2017 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இரவிச்சந்திரா தர்சினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

யாகிஷ், வர்னிஷ், ஐஸ்வந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற இராசையா மற்றும் இந்திராணி, கைலாயநாதன் இந்திராதேவி, ஆறுமுகம் சந்திரகலா, ஜீவமலர் நிமலானந்தன், ஜீவலதா செல்வநாதன்(கல்வியங்காடு), காலஞ்சென்ற கதிர்காமம்பிள்ளை மற்றும் சந்திராதேவி(கொழும்பு), கதிர்காமநாதன் இராஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் முரளிதரன் நீரஜா(கனடா), ராஜீவ் நிவேதா, சவீவ்(சுவிஸ்), ஜமுனா மகேஸ்வரன், அனுசியா விஜயலிங்கம்(லண்டன்), சசிகலா ராஜரட்ணம்(கல்வியங்காடு), தர்மபாலினி இராகுலநாதன்(டென்மார்க்), சுதர்சன், நிருஷன்(ஜெர்மனி), விபூசன்(கொழும்பு), கிரீஷன், அக்சயன், கேசவன், சசி, ரூபன்(கல்வியங்காடு), ராகுலன் கோமளா, தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

தாரனி சிவனேஸ்வரன், தயாளினி சிவதாஸ்(சுவிஸ்), புவிச்சந்திரா ஸ்ரீபிரியா(பிரான்ஸ்), மிதிலா, ஸ்ரீகாந்தன், ஷர்மினி திலக்சன்(ஜெர்மனி), துஷாயினி கிரிஷாந்தன், ஷாமினி, சாம்பவி, ரதிசா ஜெயா(கல்வியங்காடு), ராதிகா உதயன்(பிரான்ஸ்), பிரணவி, அஜித், வியாஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சாருண், நிகிதா, அவனியா, ஐஸ்மிதா, சபினாஸ், சைலேஸ்(சுவிஸ்), அபிஷா, தனிசா, அக்சா, கதிர்சன்(ஜெர்மனி), பிரவீனா, பிரசன்னா, லயானா, லவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

நிரோசன், யதுசன், நேசாயினி, தனுத், பரத்(லண்டன்), விதுஷன், வக்சலன், நிஷாந்தன், வைஷ்ணவி(கல்வியங்காடு), ரவீனா, சிந்துஜா, காவியா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:    செவ்வாய்க்கிழமை 28/03/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:    Kath. Pfarramt St. Remigius, Kirchstraße 43, 50126 Bergheim, Germany
தொடர்புகளுக்கு
ராஜன் — ஜெர்மனி
தொலைபேசி:    +4915781802928
தாரணி சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41628223469
புவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33646312223
ஜமுனா — பிரித்தானியா
தொலைபேசி:    +442036058797
பாலினி — டென்மார்க்
தொலைபேசி:    +4571354052

0 Kommentare:

Kommentar veröffentlichen