திருமதி கந்தையா இராஜராஜேஸ்வரி அம்பாள்
பிறப்பு : 5 யூன் 1949 — இறப்பு : 8 மார்ச் 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும்,
திருகோணமலை அன்புவழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராஜராஜேஸ்வரி
அம்பாள் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையாபத்தர்(குங்குமப்பத்தர்) இரத்தினபூபதி தம்பதிகளின்
அன்பு மகளும், கனகரத்தினம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், விஜயவிந்தன், ஜெயவிந்தன், சூரியவிந்தன், லோகவிந்தன், விஜயவினோதினி, காலஞ்சென்ற சங்கீதா, நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற மெற்றாஸ்மயில், உதயகுமாரசிங்கம், காலஞ்சென்ற உதயராணி, சறோஜினிதேவி, இன்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், புவிபாரதி, ரமி, லோஜினி, ரஞ்சினி, கமலநாதன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தரூண், ஜோபித்தா, அஜயா, அபிசூர், ஜொர்ஸ், டன்சிகா, வின்சிகா, ஜினிகிஷன், உஷயிகன், தனுஜிகன், ரிஷிகா, ஆருஷன், மிதுரன், ஹவிஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அன்பு வழிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
விஜயவிந்தன்(மகன்), குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
0 Kommentare:
Kommentar veröffentlichen