மக்கள் புரட்சி வெற்றி பெற்றது.
மீண்டும் ஏமாற்ற நினைத்தால்
மீண்டும் வெற்று வார்த்தை உரைத்தால்
ஓயாது தொடுங்கள் அகிம்சை போர்
மீண்டும் ஏமாற்ற நினைத்தால்
மீண்டும் வெற்று வார்த்தை உரைத்தால்
ஓயாது தொடுங்கள் அகிம்சை போர்
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
இது பழமையின் மொழி
அடி மேல் அடி வைத்தால் ஆமியும் நகர்வான்
இது கேப்பாப் புலவு மக்களின் புரட்சி மொழி
இது பழமையின் மொழி
அடி மேல் அடி வைத்தால் ஆமியும் நகர்வான்
இது கேப்பாப் புலவு மக்களின் புரட்சி மொழி
அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் புரட்சி அகிம்சை வழியில் போர் தொடுத்தது
திலீபன் அண்ணாவின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்தது
திலீபன் அண்ணாவின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்தது
யாழவன் ராஜன்
0 Kommentare:
Kommentar veröffentlichen