புலம்பெயர் மக்களுக்கு முன்னாள் போராளிகளின் அவசர வேண்டுகோள்!!!

அன்பார்ந்த மக்களே அவசரமானதும் அன்பானதுமான வேண்டுகோள்.
இன்றைய காலத்தின் தேவை கருதி நாங்கள் உங்களுக்கு அவசரமாக அறிவிக்க வேண்டிய விடயம்கள் .அன்று தியாக தீபம் திலீபன் அண்ணா சொன்னது போல இன்று மக்கள் புரட்சி தமிழீழம் எங்கும் வெடித்துள்ளது .
ஆனால் புலம் பெயர்ந்த தேசத்தில் எத்தனை கட்டமைப்புகள் அனைத்துலகம், தலைமைச்செயலகம் போராளிக்குழுக்கள் இதே போன்று எத்தனை அணிகள். தேசியத்தலைவர் இருந்தபோது இப்படியான சோதனைகளை நாங்கள் சந்தித்ததில்லை.
ஆனால் புலம் பெயர்ந்த தேசத்தில் இரண்டாயிரத்து ஒன்பதிட்க்கு பிற்பாடு யார் தலைமையாக இருப்பது என்பது தான் இப்போதைய பிரச்சனை. தற்போதைய காலத்தின் தேவை கருதி நாங்கள் இதை உங்களிடம் அவசரமாக முன்வைக்கின்றோம்.
சிலர் பதவி ஆசையும் காசு ஆசையும் கொண்டு புலம் பெயர்ந்த தேசத்திலே மாவீரர்களையும் போராளிகளையும் முன் வைத்து நடாத்தப்படும் நிகழ்வுகளில் சேர்க்கப்படும் காசுகளை தங்களின் சுய தேள்வைகளுக்கு எடுத்து வருக்கின்றனர்.
குறிப்பாக சுவிஸ் நாட்டிலே சந்தோசம் அல்லது உதயன் என்பவருக்கு ஐயாயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் சம்பளமாக ஒவ்வொரு மாசமும் வழங்கப்பட்டு வருகின்றது .அவரால் உழைத்து வாழ முடியும். அனைத்துலக கட்டமைப்பில் சந்தோஸ், மகேஷ், ரகுபதி, ஸ்ரீ இப்படியானோர் பல ஏமாத்து வேலைகளை செய்து வருகின்றார்கள்.
இதே போன்று சிலர் தலைமை செயலகத்திலும் செய்து வருகின்றனர். புலம் பெயர்ந்த தேசத்தில் இருக்கும் அனைத்து தமிழ் கட்டமைப்புகளுக்கும் அன்பாகவும் அவசரமாகவும் இந்த அறிவித்தலை விடுக்கின்றோம்.
இனி வரும் காலங்களில் இப்படியான தேசத்துரோக வேலைகளை செய்யவேண்டாம் என்றும் உடனடியாக நிறுத்தும்படியும் இறுதியாக எச்சரிக்கை விடுக்கின்றோம்.எமது நாட்டில் நாற்பதாயிரம் மாவீரர் குடும்பங்கள் உண்டு. அங்கவீனப்பட்டவர்கள் பலர் உண்டு.
எங்கள் நாட்டுக்காக தமது சொத்து சுகம் உடைமைகள் அனைத்தையும் இழந்து இன்று ஒரு வேளை உணவுக்கு கஷ்ட்டப்பட்டு வருகின்றனர்.
ஆனால் புலம் பெயர்ந்த தேசத்திலே பதவி ஆசைகள் கொண்டு பலர் திரிகின்றார்கள். எனவே உங்களின் இப்படியான நடவெடிக்கைகளை இத்தோடு நிறுத்தி கொள்ளும்படி தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்..
மீறினால் உங்களை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.
இப்படிக்கு
முன்னை நாள் போராளிகள். தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்

0 Kommentare:

Kommentar veröffentlichen