அண்மைக்காலமாக கொழும்பை தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களில் எழுதுகிறேன்.
அவர்களில் ஒரு சிங்கள நண்பர் நேற்று கேட்டார்.
‘ பிரபாகரன் தலை சிறந்த புரட்சியாளன். அதில் சந்தேகம் இல்லை, ஆனால் எப்படி அவரை கோட்பாட்டாளன் என்கிறீர்கள் ?’
இது நம்மவர்கள் சிலரது கேள்வியும் கூட..
அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.
இதன் வழி தனித்துவமான ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான பிரபாகரன் நந்திக்கடலில் வைத்து ஒரு நவீன கோட்பாட்டாளனாகவும் தன்னை மறு அறிமுகம் செய்கிறார்.
முள்ளிவாய்க்கால் வரை புரட்சியாளனாக பயணித்த அவர் நந்திக்கடல் நோக்கி பயணித்தபோதே அந்த வடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகிறது.
இதன் வழி ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து பிரபாகரன் என்ற மனிதர் கண்ட கனவின் வடிவம்தான் ‘பிரபாகரனியமாக ‘ நம்முன் கிடக்கிறது.
இசங்களை வெறுத்த, கோட்பாடுகளை குலைக்கும் ஒரு புதிர் நிறைந்த பாத்திரத்தை வகித்த ஒரு அதி மனிதன் நந்திக்கடலில் வைத்து ஒரு கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்ற கதையின் தத்துவ பின்புலம் இதுதான்.
ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதையும் இதுதான்.
எனவே எமது தலைவன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல, தலை சிறந்த கோட்பாட்டாளனும் கூட

0 Kommentare:
Kommentar veröffentlichen