2009 போராட்டம் மெளனித்தபின் மக்கள் விதலைப்புலிகளின் என்னத்தை தமிழீழக் கொள்கையை கடைசி ஒரு உரிமையில் சமத்துவமாக வாழும் வாழ்கைகை தங்களுக்கு இந்தக் கூட்டமைப்பு ஏற்படும்தும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து எதிர்கட்சி ஆக்கி வைத்தனர் தமிழ் மக்கள்இ
இன்றுவரை நல்ல எந்த விடயங்களையும் செய்யாத நிலையில் மக்களின் எதிர்பை சம்பாதித்துள்ள கூட்டமைப்பு என்ன செய்ய போகின்றதுஇ
விழித்தெழும் இனத்தின் முகத்தில் இவர்கள் கரி தடவமுடியாது இவர்கள் அரசில் வாழ்கைதான் கேள்விக்குறியாகும் இனி ஏனும் அதை உணர்ந்து செயல்படுவார்களா ...?என்று பொறுத்திருத்தலுக்கு இனி மக்களுக்கு அமைதி இல்லை என்பதே உண்மை

0 Kommentare:
Kommentar veröffentlichen