மணவாழ்வில் அடையாளம்
---கடவுள் தந்த முதல்பரிசு
---கண்ணுக்குள்ளே வைத்திருந்தார்கள்
---என்மருமகளும் என்சின்னக்காவும்
---என்அத்தானும் இன்னும் உறவுகளும்
---பத்துவயசுவரை பத்திரமாய்ப்பாத்தோம்
---உன்அழகுமுகத்தை அணைத்திருந்தோம்
---இன்று என் தங்கமே எங்கேயடா சென்றாய்
---உன் அம்மாவின் அழுகை வானைப்பிளக்கிறது
---உன் அம்மம்மா துடிப்பதை பாரடா
---மாமாமார் படும் வேதனையைப்பாரடா
---ஐயோ என்தங்கத்தைக்காணாத
---என்மனம் படும் வேதனையை
---யாரிடம் சொல்லி நான் அழுவது
---இறைவா! எங்கள் செல்வத்தை தங்கத்தை
---உன் கரங்களால் ஏந்திக்கொள்
---உன் மடியில் தாங்கிக்கொள்
---ஓம் சாந்தி. ஓம்சாந்தி. ஓம்சாந்தி
---கடவுள் தந்த முதல்பரிசு
---கண்ணுக்குள்ளே வைத்திருந்தார்கள்
---என்மருமகளும் என்சின்னக்காவும்
---என்அத்தானும் இன்னும் உறவுகளும்
---பத்துவயசுவரை பத்திரமாய்ப்பாத்தோம்
---உன்அழகுமுகத்தை அணைத்திருந்தோம்
---இன்று என் தங்கமே எங்கேயடா சென்றாய்
---உன் அம்மாவின் அழுகை வானைப்பிளக்கிறது
---உன் அம்மம்மா துடிப்பதை பாரடா
---மாமாமார் படும் வேதனையைப்பாரடா
---ஐயோ என்தங்கத்தைக்காணாத
---என்மனம் படும் வேதனையை
---யாரிடம் சொல்லி நான் அழுவது
---இறைவா! எங்கள் செல்வத்தை தங்கத்தை
---உன் கரங்களால் ஏந்திக்கொள்
---உன் மடியில் தாங்கிக்கொள்
---ஓம் சாந்தி. ஓம்சாந்தி. ஓம்சாந்தி
மயிலையூர் இந்திரன்
0 Kommentare:
Kommentar veröffentlichen