இந்த உலகத்திலே 100 பழங்குடி இனங்கள் வாழ்கின்றன. அதில் இன்னமும் எவரும்
அணுகப்படமுடியாத, அதிபயங்கரமான இனம் யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே
அமைந்துள்ள தீவில் வசிக்கின்றது.
இந்தப் பயங்கரமான குழுவானது ‘சென்றினலீஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்தத் தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது. இந்த இனம் அந்தத் தீவை அடையும் எவரையும் உயிருடன் விட்டுவைப்பதில்லை. ஆகையால் இந்திய அரசாங்கம் அந்தத் தீவிலிருந்து 3 கிலோமீற்றருக்குள் எவரையும் செல்லவேண்டாம் எனத் தடைவிதித்துள்ளது

0 Kommentare:
Kommentar veröffentlichen