மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் தில்லைநாதன்

திரு.ஆறுமுகம் தில்லைநாதன்

                             (கொம்பாவோடை, களபூமி) (லிவர்குசன், ஜேர்மனி)

தோற்றம்: 18-01-1960                                                                              மறைவு: 13-03-2017

கொம்பாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் லிவர்குசன், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் 13-03-2017 அன்று திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாதவி தில்லையம்பலம் கந்தையா  மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், நிரஞ்ஜனி, பிரியந் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சோமசுந்தரம், மற்றும் கணேசன்(கோபால்), தனபாலன்(அவுஸ்ரேலியா), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கனகாம்பிகை, சிவலட்சுமி, பானுமதி, கிருஷ்ணவேணி, கிருபானந்தன், வள்ளிநாயகி(ஆச்சி), பரமானந்தன்(கண்ணன், ஜேர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


தகவல்: மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு:

நாகேஸ்வரி (மனைவி) 011-49-214-25047

கணேசன் (கோபால், அண்ணா) 011-94-21-2211789

தனபாலன்(அண்ணா) 011-612-9863-8800

சோதிநாதன்(தம்பி) 905-790-9323, 647-838-9323

0 Kommentare:

Kommentar veröffentlichen