தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

நாம் விடுதலையின் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்டு நிற்கின்றோம்.இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம்.இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்

0 Kommentare:

Kommentar veröffentlichen