கூட்டமைப்பின் இரட்டை வேடம் யாரை ஏமாற்ற? சர்வதேசத்தையா? சிங்கள அரசையா?
இல்லை அப்பாவி தமிழ் மக்களையா? இல்லையேல் தம்மை தாமே ஏமாற்றவா?
ஐ. நா. பேரவை தீரமானத்தை நடைமுறைப்படுத்துவதில் 8 கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழர்கள் கேட்டபடி “சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது” என கையெழுத்திட்டு ஐ. நா. மனித உரிமை பேரவை தலைவருக்கு கடிதம் வழங்கி இருக்கும் நிலையில் சுமந்திரன் சம்பந்தர் அணி தாம் இந்த கடிதத்தில் கையெழுத்திட மறுத்ததோடு “சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கால அவகாசம் கொடுப்பதில் தமக்கு (கூட்டமைப்புக்கு) எந்த சிக்கலும் இல்லை” என சுமந்திரன் கூறி உள்ளமை கூட்டமைப்பின் இரட்டை வேட ஏமாற்று நாடகத்தை எடுத்து காட்டுகின்றது.
இந்த இடத்தில் கூட்டமைப்பினர் தாம் உண்மையில் எந்த பக்கம் என சரியாக மக்களுக்கு முகம் காட்ட வேண்டும்!
விலாங்கு மீன் போல் தமிழர்க்கு தலையும் சிறிலங்கா அரசுக்கு வாலும் தனித்தனியே காட்டி ஏமாற்றும் சுற்று மாற்று அரசியல் செய்ய இனியும் மக்கள் அனுமதிக்க கூடாது.
தலைவர்களே ஆனாலும் தவறு என்றால் தூக்கி எறிய முன்வர வேண்டும்!
தமிழர் குரலாக ஒலிக்க முடியாதவர்கள் பேசாமல் அரசுக்கு பதவி துறந்து வேறு பதவியை சிங்கள ஆட்சியாளரிடம் பிச்சையாக கேட்டு பெற்று செல்லட்டும். தமிழர் கட்சிகளில் இருக்க இவர்களுக்கு அருகதை இல்லை.
சம்பந்தர் சுமந்திரனை தூக்கி எறிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன் வர வேண்டும். இல்லையேல் கூட்டமைப்பை தூக்கி எறிய தமிழ் மக்கள் துணிவார்கள்! இது உறுதி!
8 பேர் கருத்தை ஒற்றை மனிதராக சுமந்திரன் மருத்துரைத்திருக்கிறார். என்ன வேடிக்கை இது!
அதை தட்டி கேட்க 8 கூட்டமைப்பு உறுப்பினர்களோ இதர உறுப்பினர்களோ என் முன் வரவில்லை. இது கோமாளித்தனமாக இல்லையா?
சுமந்திரன் என்ன கூட்டமைப்பின் செல்ல பிள்ளையா? தான் தோன்றித்தனமாக அறிக்கைகள் விட்டு திரிய?

0 Kommentare:
Kommentar veröffentlichen