அழித்தது_எம்மைஆனால் நாங்கள் #தான்_பயங்கரவாதியாம்...!


சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இவர்களா..????
அழித்து எம்மை ஒடுக்கியதாலே எமது தமிழ் மக்கள் ஆயுதத்தை எடுத்தனர் தம் இனத்தை பாதுகாக்க..

ஐந்தறிவு ஜீவன் கூட தன்னை பாதுகாக்க உக்கிரமாக செயல்படும் ஆனால் நாங்கள் மட்டும் எம்மை நாம் பாதுகாக்காமல் சாகவேண்டுமா..?????
எம்மை அழிக்க ஆயுதம் எடுக்க உங்களால் முடியும் என்றால் எம்மை பாதுகாக்க நாங்கள் ஆயுதம் எடுத்ததில் என்ன தவறு..????
யார் பயங்கரவாதி..???

நீங்களா..??? நாங்களா..????
அப்பாவி குழந்தைகள் முதல் முதியவர் வரை பள்ளி மணவிகள் முதல் பச்சிலம் குழந்தைகள் கர்ப்பினி பெண்கள் என யார் மீதும் கரிசனை காட்டாமல் அழித்து ஒழித்தீர்களே உங்களின்
 மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் யார் பயங்கரவாதி..????

உலகமே கண்மூடி நாம் மடியும் வேளையிலும் மௌனம் காத்தாய் இப்போது நீதி வேண்டி நாடி நிற்கின்றோம் இனியாவது கருணைகாட்ட மாட்டாயா..????
உலகமே இனியாவது எமக்காக குரல் கொடுங்கள்...
எமது தேசம் எமக்கு வேண்டும்
அங்கு நாங்கள் மகிழ்வாக வாழவேண்டும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen