கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
விடுதலையையும் அவர்கள் தொடர்பான தகவல் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும்
கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை
பரந்தன் மக்களும் அவர்களுடன் ஒன்றிணைந்து போராட் டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் றலில் ஆரம்பிக்கப்பட்ட
இப்போராட்டம் பதினான்காவது நாளாகவும் நேற்று தொடர்ந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen