முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எமது ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால்
படுகொலை செய்யப்பட்டனர். உலகின் கண்களை கட்டிவிட்டு இத்தனை கொடூரங்களை
செய்திருக்க முடியாது என தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான
வ.கௌதமன் உரையாற்றியிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.
ஐ. நா மன்றத்தின் பக்க அமர்வில் நேற்று (16.03.2017 ) கலந்துகொண்டு தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கை அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத அடக்குமுறைகள் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.
ஈழத்தமிழர்கள் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து பெரிய நாடுகளும் ஐ.நாவும் தமது பொறுப்பிலிருந்து தவறிவிட்டதாகவும் இதன்போது வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen