அன்பின் உருவம் அமரர் திருமதி யமுனாவதி நடராஜா ~7வது ஆண்டு நினைவுநாள் 15.03.2017

அமரர் திருமதி யமுனாவதி நடராஜா
~7வது ஆண்டு நினைவு-திதி 15.03.2017 புதன்கிழமை

 புன்னகை பூத்த சிரிப்புடனே
பூமில்வாழ்ந்த தேவதையே
கண்ணாய்  தன் துணையை
கண்மணியாய் பிள்ளைகளை
உற்றாரை பெற்றாரை
உறவுகளை உள்ளன்போடு
நேசித்து நின்ற  யமுனாவதி

பன்பதை பணிவதை
பதிபக்திதானதை
பலர்போற்ற வாழ்ந்த
யமுனாவதி  எமைவிட்டு பிரிந்திங்கே
ஏழாண்டு ஆனதுவோ

இறைவன் இல்லத்தில்
உன் ஆத்மா சாந்திகொள்ள
......ஓம் சாந்தி
................ஓம் சாந்தி
..........................ஓம் சாந்தி

நினைந்து வாழும் கணவர்  பிள்ளைகள்  உற்றார் உறவினர்

0 Kommentare:

Kommentar veröffentlichen