செல்வி கஸ்தூரி சக்திதாசன்
18 வயது பிறந்நாள்ஆகிய 18.03.17இன்றுதனது இல்லத்தில்கொண்டாடுகிறார் டென்மாக்கில் கொப்பன்காகனில்வாழ்ந்து வரும் செல்வி கஸ்தூரி சக்திதாசன் அவர்களை அவரது அம்மா, அப்பா, சகோதர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் ,
வாழ்த்துவோம் வளம்பெற
வையகத்தில் சிறந்தோங்க
வாழ்க வாழ்க வளமுடன் என
வையகத்தில் சிறந்தோங்க
வாழ்க வாழ்க வளமுடன் என
செல்வி கஸ்தூரி சக்திதாசனை;
0 Kommentare:
Kommentar veröffentlichen