இன்று பல ஆண்டுகள் கலைதனைகற்ற இளம்மாணவர்கள் புலத்தில் வாழ்ந்தாலும் இங்குள்ள வாழ்வியல் நிலை
க்குள்ளும் இவர்களின் தாய் தந்தையினர் இவர்களுக்கு கலை தனை கற்பித்துள்ளது மிகப் பெருமையான தொ
ன்று மட்டுமல்ல இந்த இளைஞர்கள் கலை மீது நாட்டம் கொண்டு கற்றதும் சிறப்பு.
அந்தச்சிறப்புகளுடன் இவர்களுக்கு கலைதனை கற்பித்த ஆசிரியர்களின் சிறப்பால் இன்று இவர்கள் இந்த மேடையில் கௌரவம் பெறும் கலைஞர்களாக குரலிசைகற்றோர் ,வாத்தியக்கருவிகள் கற்றோர், நடனக்கலையைகற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று யேர்மனி கேர்ணை நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இதில் கடந்த 2009தில் இருந்து 2017வரை கற்ற 159 மாணவர்களுக்கான பட்டமளிப்பு Oriental Fine Arts Academy Of London (Ofaal) வினால் தரப்படுத்தல் முறையில் பல ஆண்டுகளாக தேறிய மாணவர்கள் அதேOriental Fine Arts Academy Of London( Ofaal )
நடத்தப்பட்டுவருகிறதான பாராட்டுக்குரியது அந்த இடத்திலிருந்து ஊடகவியலாளரும் எஸ்,ரி, எஸ் இணைய நிருபருமான திருமுல்லைமோகன் அவர்கள் நிகழ்வின் இடத்தில் இருந்து சற்றுமுன்நிழல்படங்களுடன் தகவல் தந்துள்ளார்

0 Kommentare:
Kommentar veröffentlichen