திரு தேவராஜா தங்கவேலு
மண்ணில் : 5 செப்ரெம்பர் 1948 — விண்ணில் : 9 மார்ச் 2017
யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும்,
இத்தாலி Genova வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தங்கவேலு அவர்கள்
09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா தேவராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பூமலர் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும், சுமதி, சுதாகரன், சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Chiesa Centrale Ospedale San Martino தேவாலயத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||
|
0 Kommentare:
Kommentar veröffentlichen