திருமதி பரமலிங்கம் புஸ்பமலர்
| (பேபி) | ||||||||||||||
| பிறப்பு : 4 சனவரி 1955 — இறப்பு : 15 மார்ச் 2017 | ழ்.
நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்
கொண்ட பரமலிங்கம் புஸ்பமலர் அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று கனடாவில்
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலராசா, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு
மகளும், காலஞ்சென்ற இரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரமலிங்கம்(தம்பித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும், துளசி(சுவிஸ்), ஸ்ரீராம்(கனடா), ஸ்ரீபதி(கனடா), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புவனேஸ்வரராசா, புஸ்பதேவி, கலாவதி, அருளானந்தம்(கனடா), தீராவதி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவசுதன்(சுவிஸ்), இந்துஷா(கனடா), ஜெகதீபா(கனடா), பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், வானதி(சுவிஸ்), இலக்கியன்(சுவிஸ்), கவிகா(சுவிஸ்), சுஜீன்(கனடா), சுஜிந்தன்(கனடா), சுஜீவன்(கனடா), கவின்(கனடா), நிலான்(கனடா), அனீஸ்(கனடா), அவிலாஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
| |||||||||||||



0 Kommentare:
Kommentar veröffentlichen