|
திரு ஆறுமுகம் தில்லைநாதன்
தோற்றம் : 18 சனவரி 1960 — மறைவு : 13 மார்ச் 2017
யாழ். காரைநகர் கொம்பாவோடை களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிறைஞ்ஜனி, பிரியந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், கணேசன்(கோபால்), தனபாலன்(அவுஸ்திரேலியா), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகாம்பிகை, சிவலட்சுமி, பானுமதி, கிருஷ்ணவேணி, கிருபானந்தன், வள்ளிநாயகி(ஆச்சி), பரமானந்தன்(கண்ணன்- ஜெர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அம்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 16/03/2017, 05:00 பி.ப — 08:00 பி.ப முகவரி: Bestattungshaus Forst GmbH, Bergische Landstraße 4, 51375 Leverkusen, Germany கிரியை திகதி: திங்கட்கிழமை 20/03/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப முகவரி: Manforter Str. 182, 51373, Leverkusen, Germany தகனம் திகதி: திங்கட்கிழமை 20/03/2017, 04:00 பி.ப முகவரி: Krematorium, 57072 Koblenz, Germany தொடர்புகளுக்கு நாகேஸ்வரி(மனைவி) — ஜெர்மனி தொலைபேசி: +4921425047 கணேசன்(கோபால் - அண்ணா) — இலங்கை தொலைபேசி: +94212211789 தனபாலன்(அண்ணா) — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61298638800 சோதிநாதன்(தம்பி) , — கனடா தொலைபேசி: +19057909323 செல்லிடப்பேசி: +16478389323 |
|
|
0 Kommentare:
Kommentar veröffentlichen