இலங்கையிலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ ஆகியோரும் ஜெனிவா சென்றடைந்தனர்.
34ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்விருவரும் அங்கு சென்றுள்ளனர்.
குறிப்பாக இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதுடன் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது
0 Kommentare:
Kommentar veröffentlichen