இயக்குனர் வ.கௌதமன் தலைமையில் “தமிழர் உரிமைக்கான மாணவர்கள் மற்றும்
இளைஞர்கள் கூட்டமைப்பினர் நேந்நு காலை 11 மணியளவில் , சென்னையில் உள்ள
அமெரிக்க தூதரகத்தில், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 34 – வது கூட்டத்தொடரில்
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் “தமிழினப்படுகொலைக்கு” சர்வதேச
விசாரணையும், இனப்படுகொலை குற்றவாளிகளை ” குற்றவியல் நீதிமன்றத்தில்
தண்டிக்க வகைசெய்யும் நடவடிக்கைக்கு இப்பிரச்சினையை ” பொதுச்சபைக்கும் –
பாதுகாப்புச்சபைக்கும் ” பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக விண்ணப்ப மனு ஒன்றை தூதரக அதிகாரிகளை
சந்தித்து அளித்தனர்….,



0 Kommentare:
Kommentar veröffentlichen