சற்றுமுன் வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது .

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு. 9ம் ஒழுங்கை, பிரதான வீதி மகாறம்பை குளம் பகுதியிலேயே சடலம் மீற்கப்பட்டுள்ளது விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (௦6) இரவு மகளுடன் சிற்றுண்டி உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.இதேவேளை இறந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=27808 .

0 Kommentare:

Kommentar veröffentlichen