செந்தேன்குரல்தெரிவு இந்த ஆண்டு மும்முனைத்தெரிவக!


செந்தேன்குரல் தேர்வில் இந்த ஆண்டு மும்முனைத்தெரிவாக நரம்புவாத்தியக்கருவிகளாக, வயலின்,வீணை,இதில் திறன் உள்ள கலைஞர்களை  இனம்காணும் நேக்கில் தரம்கண்டு அதில்  உங்கள் திறன்காட்ட இணையுங்கள்,

அதுதேபோல்  வாய்ப்பாட்டு-சங்கீதம்-  உங்கள் குரல் வழம்காட்டும் இடமாக ‌உங்கள் திறன்காட்டும் களமாக அமைகின்றது அதிலும் உங்கள் திறன்காட்ட இணையுங்கள்,

   அத்தோடு தேல்வாத்தியக் கருவி மீட்டல் திறன்உள்ள கலைஞர்களை இனம்காட்ட மிருதங்கம் வாத்தியப் போட்டி  என அனைத்திலும்.பங்குபற்றும் போட்டியாளர்கள்,காலை 10.00 மணிக்கு சமூகமளிக்கவும் கேட்டுக்கொள்கின்றார்கள்   நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் . நிகழ்வு நடைபெறும் இடம் .Hirtsieferstr.13, 45143 Essen-

0 Kommentare:

Kommentar veröffentlichen