முல்லைத்தீவு – முறுகண்டிப் பகுதியில் புகையிரதமும் கயஸ் வானும் மோதி
விபத்துக்குள்ளானதில் கயஸ் வாகன சாரதி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த புகையிரதமும், ஸ்கந்தபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் வானும் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புகையிரதக் கடவையை கடக்க முயன்றபொழுது கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியான முறையில் செயற்படாதமையே விபத்துக்கு கரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன் போது கயஸ் வாகனத்தில் சாரதி மட்டுமே பயணித்தமையால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
வட மாகாணத்தை பொறுத்தவரை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினாலும் சமிக்ஞை விளக்குகள் சீரின்மையாலும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள போதும் இதுவரை மாற்று நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்

0 Kommentare:
Kommentar veröffentlichen