பெண்ணடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு சமூகமும் முழுமையான சமூக விடுதலையை பெற்றதாக கூறமுடியாது.

பெண்ணடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு சமூகமும் முழுமையான சமூக விடுதலையை பெற்றதாக கூறமுடியாது.
பெண்கள் சுதந்திரமாக ,கெளரவமாக , சமத்துவமாக வாழ வழிவகை செய்யும் ஒரு மக்கள் சமூகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடைய முடியும்.
எமது போராட்டம் தேச விடுதலையை மட்டும் நோக்கமாகக்கொண்டதல்ல.
தேசத்தின் விடுதலையுடன் சமூகவிடுதலையையும் இலக்காகக்கொண்டே நாம் போராடிவருகிறோம்.
சகல ஒடுக்குமுறைத்தளைகளிலிருந்தும் தமிழீழப்பெண்ணினம் விடுதலைபெறவேண்டும்.

அப்போதுதான் சமூக விடுதலையானது அர்த்தமுடையதாக முழுமைபெறும் என்பதே எமது நிலைப்பாடு.
:- தேசியத்தலைவர்
(நன்றி :- சுதந்திரப்பறவைகள்1994 பங்குனி
அத்தோடு இதனையெல்லாம் எமக்கு ஆவணப்படுத்தி தருகின்ற தமிழ் இணைய நூலகம்
Noolaham.org இற்கும் நன்றிகள்.
தயவு செய்து அந்த இணையத்துக்கு உங்களால் ஆன உதவியை செய்து ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள்.)

0 Kommentare:

Kommentar veröffentlichen