ரொறன்ரோ - 42ம் வட்டார இடைத்தேர்தலில்
மாநகரசபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள நீதன்
ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராகும் முதலாவது தமிழராவார்.
4765 (45.74%) வாக்குகளை நீதன் பெற்றார்.
இரண்டாம் இடத்தை Zuhair Syed 1452 வாக்குகளோடு பெற்றார்.
புதிய மாநகரசபை உறுப்பினர் நீதனுக்கு
உலகத் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
எமது தமிழ் மக்களின் நலன் சார்ந்து பாடுபடவேண்டுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

0 Kommentare:
Kommentar veröffentlichen