ஊடகவியலாளர் மேரி கொல்வின் நினைவு நாள் 22.2.2017

வெள்ளைக்கொடி விவகாரம் முதல் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் யுத்த நடவடிக்களின் முக்கியமான ஒரு சாட்டசியம் இவர். 2009 ஆண்டு யுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதிக்கு இலங்கை அரசினால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் தடைகளை மீறி இரகசியமாக யுத்த களங்களில் தன் செய்தி பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது நிலமை மோசமடையவே விடுதலைப் புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் போதே அரசின் தாக்குதலில் தனது கண் ஒன்றை இழந்தார். இவர் தங்கியிருந்த காலத்திலயே பா.நடேசன் உட்பட பல முக்கிய போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சென்றதாகவும் சிறீலங்கா அரசு திட்டமிட்டே அவர்களை கொலை செய்த தாகவும் முக்கிய சாட்டியமாக இவர் இருந்தார்.

தன் கண்ணை இழந்த போதிலும் தன் மன உறுதியை இழக்காமல் இழந்த கண் பகுதியை மூடிக்கொண்டு களப்பணிகளில் இறங்கினார். சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற வேளை அங்கே சிரிய அரசின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen