உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க சிறப்பு மாநாடுபற்றி ஆ. கந்தசா திரு. இ. ராஜசூரியர் கலந்துரை யாடல்

எதிா்வரும் ஆகஸ்ட் மாதம் 2017 யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க சிறப்பு மாநாடு தொடா்பாக கொழும்பு தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளா் திரு. ஆ. கந்தசாமி அவர்களை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளா் திரு. இ. ராஜசூரியா் அவர்களும் மாநாட்டுக்கான ஊடக பொறுப்பாளர் திரு செந்தில் வேலவா் அவா்களும் சங்கச் செயலகத்தில் (14.02.2017) சந்தித்து கலந்துரையாடிபோது

0 Kommentare:

Kommentar veröffentlichen